Oct 13, 2019, 22:17 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய்யின் பிகில் பட டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. Read More
Oct 12, 2019, 18:30 PM IST
தீபாவளி கவுண்ட் தொடங்கியத்திலிருந்து தியேட்டரில் போட்டி களத்தில் யார் யார் மோதப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. Read More
Oct 10, 2019, 13:22 PM IST
இந்தி ஷாருக்கான் கடந்த ஒரு வருடமாக புதிய படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதுடன் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். Read More
Oct 8, 2019, 17:34 PM IST
தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார். Read More
Oct 8, 2019, 17:15 PM IST
விஜய் நடித்த தெறி, மெர்சல் படத்தையடுத்து இயக்கிய அட்லி மீண்டும் விஜய் நடிக்கும் பிகில் படத்தை இயக்கிவருகிறார். Read More
Oct 5, 2019, 09:17 AM IST
விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. Read More
Sep 26, 2019, 21:50 PM IST
விஜயின் பிகில் படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. Read More
Sep 19, 2019, 16:31 PM IST
தளபதி 65 படத்தை இயக்குநர் பேரரசு இயக்கவுள்ளார் என்ற செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக பேரரசு மனம் திறந்துள்ளார். Read More
Aug 27, 2019, 16:29 PM IST
இயக்குநர் ரமணாவிடம் டிராபிக் போலீஸார் இருவர் தரக்குறைவாக நடந்துள்ளனர். அவர்கள் குறித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ள ரமணாவிடம், போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More
Aug 27, 2019, 16:22 PM IST
நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More