Mar 16, 2019, 18:09 PM IST
கூவாகம் திருவிழா சமயத்தில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க முடியாது. வேறு தேதியில் நடத்த வேண்டும் என மதுரை கலெக்டரிடம் திருநங்கைகள் சார்பில் மனு கொடுத்துள்ளனர். Read More
Mar 13, 2019, 14:24 PM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெறுவதை மாற்றி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 13, 2019, 11:17 AM IST
தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உள்ளிட்ட கட்சிகள் ட்விட்டரில் உருவாக்கிய GoBackRahul, GoBackPappu ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி உள்ளன. Read More
Mar 12, 2019, 09:52 AM IST
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவீதம் தொடர்பில்லை என்று அவசர அவசரமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தது ஏன்? கொடுக்கச் செய்த சக்தி எது என கோவை எஸ்.பி.க்கு சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 11, 2019, 22:03 PM IST
பொள்ளாச்சி பலாத்கார பயங்கரங்களை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Mar 4, 2019, 18:13 PM IST
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More
Mar 1, 2019, 12:35 PM IST
கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குமரி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தியதால் போர்க்களமானது. Read More
Mar 1, 2019, 10:13 AM IST
ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில் வடமாநிலத்தவருக்கு பணி நியமனங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 1, 2019, 09:38 AM IST
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இப்பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். Read More
Feb 27, 2019, 09:51 AM IST
பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரிக்கும், 6-ந் தேதி சென்னைக்கும் வருகிறார். அரசுத் திட்டங்கள் துவக்க விழாக்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாஜக பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுகிறார். Read More