Feb 25, 2019, 19:23 PM IST
கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு தயவுசெய்து அண்ணன் வைகோ கறுப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Feb 25, 2019, 09:57 AM IST
திருச்சியில் நடந்த கூட்டத்தில், வைகோவுடனான நட்பு குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கமாக, போர் வாளும், தளபதியும் ஒன்றிணைந்துள்ளோம் என்று பேச, மேடையிலேயே உணர்ச்சிப் பெருக்கில் வைகோ கதறியழுதார். Read More
Feb 23, 2019, 15:37 PM IST
திமுக கூட்டணியில் வரும் மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதிபடத் தெரிவித்துள்ளார் Read More
Feb 22, 2019, 13:20 PM IST
5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவே கூடாது என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். Read More
Feb 21, 2019, 15:04 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புப் பலூன்களை பறக்கவிட்ட கட்சிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Feb 18, 2019, 14:54 PM IST
MDMK Leader Vaiko supports Sterlite judgement, ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை வழங்கிய இன்றைய தினம் தான் தமது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் என்று குதூகலத்தில் திளைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இனிப்பு வழங்கி கொண்டாடினார். Read More
Feb 18, 2019, 10:59 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. Read More
Feb 12, 2019, 15:20 PM IST
தாம் இன்னும் சில ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பேன் என திருச்சியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் கண்ணீருடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 10, 2019, 13:43 PM IST
திருப்பூரில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர்களுடன் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் மோதலில் ஈடுபட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது Read More
Jan 29, 2019, 17:00 PM IST
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை முன்வைத்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More