Dec 9, 2018, 16:08 PM IST
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் காலியாகி உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 18-ல் திமுக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 7, 2018, 17:07 PM IST
தூத்துக்குடி ஸ்டைர்லைட் ஆலை மூடியதை குறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று அமர்வுக்கு வந்த நிலையில் வைகோ ஆஜாரானார். Read More
Dec 7, 2018, 11:11 AM IST
விடுதலைப் புலிகளை உறுதியாக ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன் இருவரும் தேர்தல் களத்தில் ஒவ்வொருமுறையும் ‘நம்பிக்கை’க்கு உரியவர்களாக இல்லாமல் மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் வழக்கம் இம்முறையும் தொடர வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. Read More
Dec 6, 2018, 19:30 PM IST
மதிமுக பொதுச்செயலர் வைகோ விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசுக்கு மதிமுகவில் இருந்து “ஈழ வாளேந்தி” பெயரில் கடுமையான மறுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 6, 2018, 15:06 PM IST
துரைமுருகன் தூண்டிவிட்ட கூட்டணி தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, திருமாவளவனும் வைகோவும் மோதலைத் தொடங்கிவிட்டனர். இதற்கான தொடக்கப்புள்ளி சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்தே தொடங்கிவிட்டதாம். Read More
Dec 6, 2018, 14:18 PM IST
தலித்துகளை திராவிடம் உயர்த்தியதா? என புதிய தலைமுறை டிவியில் வைகோவிடம் கேட்கப்பட்ட கேள்வி இப்போது திமுக கூட்டணிக்கே வேட்டு வைக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. Read More
Dec 6, 2018, 13:30 PM IST
பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் இறந்த செய்தி கேட்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 5, 2018, 07:38 AM IST
திமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா ? என்ற கேள்வியுடன் அறிவாலயம் போன மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதுபற்றி எதுவும் பேசாமல் மௌனமாக திரும்பி வந்தார். Read More
Dec 4, 2018, 19:12 PM IST
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து தனிநாடாகும்; தனித் தமிழ்நாடுதான் என் இலக்கு; தனித் தமிழ்நாட்டுக்காக மூச்சு அடங்கும் வரை குரல் கொடுப்பேன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ திடீரென பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 4, 2018, 17:16 PM IST
தலித்துகள் தம் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். Read More