Apr 23, 2019, 14:57 PM IST
டிஜிட்டல் யுகத்தில் என்னதான் அமேசான் கிண்டிலில் புத்தகத்தை படித்தாலும், காகித வாசத்தை நுகர்ந்தபடி புத்தகத்தை படிக்கும் அனுபவத்திற்கு அமுதமே கிடைத்தாலும் ஈடாகாது. Read More
Apr 19, 2019, 11:56 AM IST
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. Read More
Apr 17, 2019, 10:56 AM IST
விஜய் சங்கர் தேர்வை கிண்டல் செய்து டுவிட்டர் பதிவு இட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. Read More
Apr 16, 2019, 09:21 AM IST
உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிந்திரசிங் ஜடேஜா இடம்பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Apr 15, 2019, 00:00 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 9, 2019, 12:26 PM IST
வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பிவைக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. Read More
Apr 9, 2019, 11:53 AM IST
உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். Read More
Mar 7, 2019, 21:45 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தோனிக்கு 37 வயதானாலும், வயது ஒன்றும் அவருக்குத் தடையில்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னரும் இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார். Read More
Feb 23, 2019, 22:34 PM IST
உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை என்ன என்பன குறித்து கேப்டன் கோலி பேசியுள்ளார் Read More
Dec 3, 2018, 07:37 AM IST
ஒடிசாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. Read More