உ.பி.யில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. மாயாவதி, அகிலேஷ் குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் குற்றம்சாட்டியுள்ளனர். Read More


அகிலேஷூக்கு சி.பி.ஐ ‘கிளீன் சிட்! பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்?

முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி, சி.பி.ஐ. திடீரென ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது Read More


மே 23க்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை! மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு!

தேர்தல் முடிவுகள் வரும் வரை காங்கிரஸ் பக்கம் சாயாமல் காத்திருக்க மாயாவதியும், அகிலேஷும் முடிவு செய்திருக்கிறார்கள் Read More


கணிப்புகள் பொய்யா, பா.ஜ.க. சதியா? குழப்பத்தில் மூழ்கிய எதிர்க்கட்சிகள்!

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் எல்லா சேனல்களுமே பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என கூறியிருப்பதால், இதில் பா.ஜ.க. சதி எதுவும் இருக்குமோ என்று எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன Read More


திரிணாமுல் எம்எல்ஏக்கள் குறித்த சர்ச்சை ..! மோடிக்கு 72 ஆண்டு தடை...! அகிலேஷ் காட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,மோடியின் இது மாதிரியான வெட்கக்கேடான பேச்சுக்கு 72 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் Read More


பிரதான மந்திரியா? பிரச்சார மந்திரியா? பிரியங்கா, அகிலேஷ் சாடல்!

பிரதமர் நரேந்திர மோடியை ‘பிரச்சார மந்திரி’ என்று பிரியங்கா காந்தியும், அகிலேஷ் யாதவும் விமர்சித்துள்ளனர் Read More


தேர்தல் கமிஷனே விதியை மீறுவதா? அகிலேஷ் கண்டனம்!

நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.11) நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 91 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More


மாயாவதி, அகிலேஷ் உருவப்படங்களை தீயிட்டு ஹோலி கொண்டாட்டம் - உ.பி பாஜக தலைவர் மீது வழக்கு

உ.பி.யில் பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பட போஸ்டர்களை தீயில் எரித்து ஹோலி கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More


காலையில் தந்தைக்கு சீட் ... மாலையில் மனைவிக்கு சீட்... சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் அசத்தல்

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் தனது தந்தை முலாயமுக்கு சீட் கொடுத்த அகிலேஷ் யாதவ், தொடர்ந்து மாலையில் வெளியிட்ட அடுத்த பட்டியலில் மனைவி டிம்பிள் யாதவ் பெயரை இடம் பெறச் செய்து அறிவித்துள்ளார். Read More