ராஜ்யசபா தேர்தல்: வைகோ உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


ராஜ்யசபா தேர்தல்; அதிமுக வேட்பாளர்களுடன் அன்புமணியும் வேட்பு மனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். Read More


எட்டுவழிச்சாலை சிக்கல் – தருமபுரிக்குள் முடங்கிய பாமகவினர்!

சென்னை சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை பாமக எதிர்க்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் சிக்கலை சந்தித்துள்ள பாமக தருமபுரி தொகுதியில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. Read More


தடம் மாறிய முல்லைவேந்தன்! தி,மு.க.வை விட்டு சென்றது ஏன்?

அதிருப்தியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்து அருகில் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதுதான் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் பலம். ஸ்டாலின் திமுக தலைவரானதும் முதலில் அனைவரையும் அரவணைத்தே சென்றார். திமுகவில் இருந்து விலகிச் சென்ற பலரையும் அழைத்து பேசினார். அதிருப்தியாளர்களை அழைத்து உற்சாகப்படுத்தினார். அப்படித்தான் கட்சியை விட்டு விலகியிருந்த முல்லைவேந்தனை அழைத்து மீண்டும் கட்சியில் இணைத்து உற்சாகப்படுத்தினார் Read More


கிரிமினல் வழக்கு வேட்பாளர்கள்.. அன்புமணி இரண்டாமிடம், முதலிடத்தில் யார் தெரியுமா?

தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 12 குற்றவழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 14 குற்ற வழக்குகளுடன் முதலிடத்தில் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் உள்ளார். Read More


சேலம் 8 வழிச்சாலை திட்டம் - தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி மனு

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்பு மணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More


வாக்குச்சாவடியில் 'நாம மட்டும் தான் இருப்போம்' என்ற சர்ச்சை பேச்சு - அன்புமணி மீது வழக்கு

வாக்குச்சாவடியில நாம மட்டும் தான் இருப்போம்...என்ன நடக்கும்னு தெரியும்ல... புரியுதா? என்றெல்லாம் பேசி கள்ள ஓட்டு, பூத் கைப்பற்றுதலுக்கு தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. Read More


வாக்குச்சாவடியில் நாம் மட்டும்தான் இருப்போம் புரிகிறதா அன்புமணியின் சர்ச்சை பேச்சு, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

வாக்குப்பதிவின் பொது வாக்குச்சாவடியில் நாம் மட்டும்தான் இருப்போம் எனப் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More


அவசரப்பட்டு அறைந்த செம்மலை; அதிமுக கிளை செயலாளர் உள்பட 500பேர் திமுகவில் இணைந்தனர்

சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது, அன்புமணி ராமதாஸிடம் கேள்விக் கேட்டதற்காக செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் மற்றும் 500 அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். Read More


விஜயகாந்தை தேடிப்போய் ராமதாஸ் சந்தித்த பின்னணி அம்பலமானது அன்புமணியின் அரசியல் பிளான்

உடல் நலன் விசாரிக்கும் சாக்கில், விஜயகாந்தின் ஆதரவை பெறுவதற்காகவே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரை சந்தித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More