ஜடேஜாவுக்கு மோடி எதுக்கு நன்றி சொன்னார்.. எதுக்கு வாழ்த்துகள் சொன்னார் தெரியுமா?

உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிந்திரசிங் ஜடேஜா இடம்பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More


12-வது ஐபிஎல் இன்று தொடக்கம் : முதல் போட்டியில் தோனி - கோஹ்லி படை மோதல்

12-வது ஐபிஎல் தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. Read More


`நாங்கள் வெளியேற்றினோமா; கிடையவே கிடையாது' - அஷ்வின், ஜடேஜா குறித்து நெகிழும் குல்தீப் யாதவ்

ஒருநாள் போட்டிகளில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் வருகைக்குப் பின்னால் அஷ்வினால் அணியில் இடம்பெற முடியவில்லை Read More