இந்தி பேசி நடித்தார் கீர்த்தி... பாலிவுட்டில் சாதிப்பாரா? திரும்பி வருவாரா?

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று பாலிவுட்டுக்கு தாவியிருக் கிறார். Read More


முதுகெலும்பு இல்லாதவர் பேசலாமா? ரவீந்திரநாத்தை கிண்டலடித்த டி.ஆர்.பாலு; நாடாளுமன்றத்தில் பரபரப்பு

நாடாளுமன்றத்தில் தனது பேச்சில் குறுக்கிட முயன்ற அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்தை, முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு விமர்சித்தார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. Read More


அவங்க 37 பேர்... நான் ஒத்தை ஆள்...! மக்களவையில் கெத்து காட்டிய ரவீந்திரநாத் குமார்

மக்களவையில் அதிமுக சார்பில் தான் ஒரே ஒரு எம்.பி. தான் என்றாலும், எனக்கு பேச நேரம் கொடுத்தால், தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மீது திமுக கூட்டணி எம்.பி.க்கள் 37 பேர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் உள்ளது என்று ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆவேசம் காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார். Read More


மக்களவையில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஓபிஎஸ் மகன் மட்டுமே

மக்களவையில் அதிமுக குழுத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.தான் என்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அனைத்து விவகாரங்களிலும் முன்னிறுத்தப்பட்டு செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது Read More


நட்டாவுக்கு போட்டி போட்டு ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் வாழ்த்து

பா.ஜ.க. செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் Read More


மத்திய அமைச்சர் பதவிக்கு அதிமுகவில் திடீர் போட்டி

மத்திய அமைச்சர் பதவிக்கு கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வில் கடும் போட்டி ஏற்பட்டது.  Read More


ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆகிறார்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார் Read More


மத்திய அமைச்சர் பதவிக்கு குறி.! ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?

தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... என்று மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிக்கனி கிட்டியது தேனி தொகுதி மட்டும் தான். இங்கு போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழகம் முழுவதும் வீசிய பாஜக எதிர்ப்பு அலையிலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து விட்டார் Read More


‘எனக்கு களங்கம் விளைவிப்பதா?’ ஓ.பி.எஸ். மகன் கொதிப்பு!

அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் Read More


வாரணாசியில் நடந்த கூத்து.. மோடி பேரணிக்காக தண்ணீர் ஊற்றி கழுவப்பட்ட சாலைகள்... 1.5 லட்சம் லிட்டர் குடிநீர் வேஸ்ட்

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நேற்று பிரமாண்ட பேரணி ஒன்றை அங்கு நடத்தினார். அப்போது சாலையை கழுவி சுத்தம் செய்வதற்காக மட்டும் 1.5 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்திய பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More