துர்கா சிலை கரைக்கச் சென்ற 10 பேர் ஆற்றில் மூழ்கி பலி..

ராஜஸ்தானில் துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர். Read More


ராஜஸ்தான் டிரைவருக்கு ஒன்றரை லட்சம் அபராதம் : போட்டி போடும் அதிகாரிகள்

டெல்லியில் ராஜஸ்தான் மாநில டிரக் டிரைவர் மற்றும் உரிமையாளரிடம் போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர். புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் யார் அதிக அபராதம் வசூலிப்பது என்று ஒவ்வொரு மாநில அதிகாரிகளும் போட்டி போட்டு வருகிறார்கள். Read More


ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் பதவியேற்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார். Read More


மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்கிறார் மன்மோகன்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் ராஜ்சபாவுக்கு செல்கிறார். இந்த முறை அவர் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். வரும் 13ம் தேதியன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். Read More


வெறுப்புணர்வு குற்றங்களுக்கு தூக்கு, ஆயுள் தண்டனை; ராஜஸ்தானில் புதிய சட்டம்

ராஜஸ்தானில் வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, கவுரக் கொலை புரிவோருக்கு மரண தண்டனையும், வெறுப்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட உள்ளது. Read More


ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்படுமா? சட்டசபையில் பாஜக தகவல்

ராஜஸ்தானில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அம்மாநில சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் பேசினர். மற்றவர்களுக்கு நேர்மையைப் போதிக்கும் பாஜக, எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்க்கும் வேலையில் இறங்குவதா? என்று அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். Read More


ஐதராபாத்தை அதகளம் பண்ணிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா?

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Read More


4வது இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா சன்ரைசர்ஸ்; டாஸ் வென்று பந்துவீசுகிறது ராஜஸ்தான்!

ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. Read More


ஒரு கை தட்டுனா ஓசை வராது… தினேஷ் கார்த்திக்கின் அதிரடி வீண்; ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!

கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் விளாசினார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அனைவரும் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற்றனர். Read More


ரஹானே நீக்கத்துக்கு இது தான் காரணமா? - முதல் போட்டியிலேயே எழுச்சி கண்ட ஸ்மித்

ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம் Read More