ஷாருக் படம் அட்லிக்கும் இல்லை, வெற்றிமாறனுக்கும் இல்லை.. வாய்ப்பை இரட்டை இயக்குனர்கள் தட்டிச் சென்றனர்

விஜய் நடித்த பிகில் படம் முடிந்தவுடன் இயக்குனர் அட்லி இந்தி நடிகர் ஷாருக்கான் படம் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. Read More


அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் சங்கி விஜய் பட பாணியில் ஆக்‌ஷன் படமாக உருவாகிறது..

விஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து இயக்குநர் அட்லி இயக்கும் படம் பற்றி வெவ்வேறு தகவல்கள் வருகின்றன. Read More


ஐஸ்வர்யராயின் மேனேஜரை காப்பாற்றிய ஷாருக்கான்.. அமிதாப் வைத்த தீபாவளி விருந்தில் பரபரப்பு

தீபாவளியை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். Read More


விஜய் அஜீத் இணைந்து நடிக்க கதை தயாராகிறதா...? மவுனம் காக்கும் இயக்குனர்...

விஜய், அஜீத் இணைந்து நடிக்க தங்களிடம் கதை தயாராக இருக்கிறது என்று சில இயக்குனர்கள் அவ்வப்போது கூறுகின்றனர். Read More


விஜய், அஜீத், தனுஷ் பற்றி ஷாருக்கான் புகழ்ச்சி.. அற்புதம். நண்பர். நேசம் மிக்கவர்..

இந்தி ஷாருக்கான் கடந்த ஒரு வருடமாக புதிய படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதுடன் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். Read More


தளபதி 63 படத்தில் ஷாருக் கான் வில்லனா? என்ன சொல்கிறது படக்குழு

விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் தளபதி 63 படம் குறித்து நாள்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 63 படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிப்பட்டுவிட்டது. அட்லீ மீது துணை நடிகை புகார், விஜய் அக்காவாக பிரபல குணசித்திர நடிகை என புதுபுது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்றும் அப்படியொரு செய்தி வெளியாகியுள்ளது. Read More


அட்லீ – ஷாருக்கான் நட்பு இன்று வந்தது இல்லை.. ஒரு சின்ன ப்ளாஷ்பேக்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் வைரலானது. இந்தக் கூட்டணி எப்படி சாத்தியம் என்பதே பலரின் கேள்வியும் கூட. Read More


அட்லீயை கிண்டல் செய்த நிறவெறியர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த சரியான பதிலடி

சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More


தளபதி 63-ல் ஷாருக்கான் கன்ஃபார்ம்.. சிஎஸ்கே போட்டியில் சிக்னல் கொடுத்த அட்லி!

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான்  நடிப்பதை நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் அட்லி. Read More


'ஜீரோ' பட ஷூட்டிங்கில் திடீர் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாருக்கான்!

ஜீரோ பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷவசமாக உயிர் தப்பினார் நடிகர் ஷாருக்கான். Read More