Nov 25, 2020, 16:01 PM IST
அதிக அளவிலான வராக்கடன் இயக்குநர்கள் இடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடும் சிக்கலில் இருந்தது இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த வங்கிக்கு டிசம்பர் 16 வரை இயக்கத் தடை விதித்திருந்தது. Read More
Nov 24, 2020, 18:09 PM IST
அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் சிக்கல்கள் என லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்ததால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இயக்கத் தடை விதிக்கப்பட்டது முதல் லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. Read More
Nov 23, 2020, 17:56 PM IST
லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளைக் கடைசி நேரத்தில் விற்ற பா. ஜ. க. ராஜ்யசபா உறுப்பினருக்கு சொந்தகமான நிதி நிறுவனத்தின் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. வாராக்கடன் அதிகமானதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் இயக்கத் தடை விதித்துள்ளது. Read More
Nov 18, 2020, 17:59 PM IST
கொரானாவிற்கு அடுதகபடியாக பரபரப்பாக்கிப் போன விஷயம் லட்சுமி விலாஸ் வங்கி மீதான தடைதான். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின், செயல்பாட்டுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Read More
Nov 17, 2020, 21:20 PM IST
லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை சில கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. Read More
Oct 10, 2020, 16:54 PM IST
லட்சுமி விலாஸ் வங்கிக்கு இது போதாத காலம். பங்குதாரர்கள் மற்றும் வங்கியின் இயக்குனர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டனர். 94 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியின் நிர்வாக குழு கலைக்கப்பட்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் புரமோட்டர் இல்லாமல் தற்போது வங்கி செயல்பட்டு வருகிறது Read More
Sep 28, 2020, 18:30 PM IST
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்று, லட்சுமி விலாஸ் வங்கி. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த சில மதகங்களாக ஏற்பட்டு வரும் பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். Read More