Aug 31, 2020, 17:19 PM IST
இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர் என்ற பெருமையைப் பெற்றவர் டாக்டர் பத்மாவதி (103). 1917ம் ஆண்டு பர்மாவில் (இப்போது மியான்மர்) இவர் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1942ல் இவர் இந்தியாவுக்குக் குடியேறினார். ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த இவர் பின்னர் வெளிநாட்டில் இதய சிகிச்சைப் பிரிவில் தேர்ச்சி பெற்றார். Read More