Mar 15, 2019, 16:11 PM IST
திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாம் போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது. Read More
Mar 15, 2019, 14:26 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன்? என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு . Read More
Mar 15, 2019, 13:45 PM IST
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது. Read More
Mar 15, 2019, 11:42 AM IST
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தான் கூறவே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஜி.கே.வாசன் . Read More
Mar 15, 2019, 11:13 AM IST
மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பங்கேற்பார்.. ஆனால் பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். Read More
Mar 15, 2019, 09:40 AM IST
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபா அறிவித்துள்ளார். Read More
Mar 15, 2019, 08:51 AM IST
திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறியாகவே உள்ளது. இதற்கு காரணம் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலைத் தவிர்த்து சிறிய கட்சிகளை குறிவைத்து போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பது தானாம். இதனால் இரு கூட்டணியிலும் உள்ள சிறிய, தனிநபர் கட்சிகளுக்கு இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Mar 14, 2019, 16:01 PM IST
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் பிற கட்சிகளைப் போல விருப்பமனு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More
Mar 14, 2019, 14:46 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பிரேமலதாவுக்கும், எல்.கே.சுதீசுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More
Mar 14, 2019, 13:36 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று திடீரென சந்தித்தார். விஜயகாந்த் உடல் நிலை பற்றி மட்டுமே விசாரித்ததாகவும் அரசியல் பேசவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More