Aug 17, 2020, 09:20 AM IST
சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்குப் பூஜை நடைபெறவுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் உள்பட முக்கிய மாதங்களில் கோயில் நடை நீண்ட நாட்களுக்குத் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை நடைபெறும் Read More
Aug 15, 2020, 14:49 PM IST
அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைச் சரி செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More
Aug 5, 2020, 18:08 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது விசாரணை சிபிஐயிடம் சென்றிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் வழக்கைத் தாமதப்படுத்துகிறது, சுஷாந்த் தற்கொலை சாட்சியங்களை அழிக்க முயல்கிறது என சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். Read More
Aug 3, 2020, 19:38 PM IST
இந்திய அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கபில் தேவ்வுக்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ஆகத் தகுதி படைத்தவர் எனப் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு காயத்தால் போட்டியில் இருந்து விலகிய பாண்டியா, துபாயில் திடீரென ஒரு படகில் வைத்து தன் தோழி நடாஷா ஸ்டான்கோவிக்விடம் காதலைச் சொன்னார். Read More
Jan 13, 2020, 22:20 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. Read More
Jan 13, 2020, 09:40 AM IST
பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. மற்ற மதவழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது. Read More
Jan 4, 2020, 11:30 AM IST
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார். Read More
Dec 29, 2019, 09:10 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது. Read More
Dec 10, 2019, 13:54 PM IST
கடலூர் மாவட்டம், நடுக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சட்ட பஞ்சாயத்து புகார் கொடுத்துள்ளது. Read More
Dec 5, 2019, 13:35 PM IST
உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடாதது ஏன் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More