Aug 13, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். Read More
Aug 7, 2020, 14:38 PM IST
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு பாகுபாடும் இருப்பதாக யாருமே சொல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. Read More
Aug 3, 2020, 11:42 AM IST
தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழி கல்வித் திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கைக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Read More
Aug 3, 2020, 11:08 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை பாந்தர நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது Read More
Jan 7, 2020, 11:13 AM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். Read More
Dec 6, 2019, 17:23 PM IST
ஐதராபாத்தில் கடத்தி கொல்லப்பட்ட பெண் டாக்டரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது தெலங்கானா போலீஸார் என் கவுன்ட்டர் செய்து சுட்டு தள்ளினர். Read More
Nov 16, 2019, 09:22 AM IST
பிரபல தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் மீது கர்நாடக போலீஸ் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. Read More
Oct 31, 2019, 18:42 PM IST
நடிகர் திலீப்பை விவகாரத்து செய்து பிரிந்தார் மஞ்சு வாரியர். Read More
Oct 23, 2019, 16:22 PM IST
தமிழ்நாடு காவல்துறை, வரலாறு காணாத கடும் சுனாமியில் சிக்கி விட்டது. Read More
Oct 23, 2019, 09:25 AM IST
அடுத்த ஆண்டுக்கான (2020) பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More