Nov 23, 2019, 15:02 PM IST
பாஜக ஆட்சியைக் காப்பாற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Nov 23, 2019, 14:49 PM IST
அஜித்பவாருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. Read More
Nov 23, 2019, 12:42 PM IST
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை அஜித்பவார் மோசடியாக பயன்படுத்தி, பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளார். Read More
Nov 23, 2019, 12:32 PM IST
கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 23, 2019, 12:05 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைய அஜித்பவார் ஆதரவு அளித்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, அரசியலில் இனிமேல் கூட்டணி தர்மமே கிடையாது என்றார் Read More
Nov 23, 2019, 11:57 AM IST
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக அமைந்துள்ள பட்நாவிஸ் அரசுக்கு அஜித்பவார் ஆதரவு அளித்தது, நிச்சயமாக சரத்பவாருக்கு தெரிந்தே நடந்திருக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. Read More
Nov 23, 2019, 11:48 AM IST
மகாராஷ்டிர மக்கள் முதுகில் குத்தி விட்டார் அஜித்பவார். அவர் மராட்டியத்தையும், சத்ரபதி சிவாஜியையும் அவமதித்து விட்டார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். Read More
Nov 23, 2019, 11:14 AM IST
பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் கொடுத்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். Read More
Nov 22, 2019, 12:13 PM IST
கூட்டணி ஆட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். Read More
Nov 22, 2019, 10:51 AM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். Read More