Sep 27, 2019, 16:08 PM IST
சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Sep 27, 2019, 11:22 AM IST
மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், சரத்பவா இன்று பிற்பகல் ஆஜராகிறார். ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் விசாரிக்கப்படும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. Read More
Sep 26, 2019, 21:39 PM IST
பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அமலாபால் தான் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு இவ்வாறு இயற்கையில் ஒன்றியுள்ள வாழ்க்கை பிடிப்பதாகவும் ஆடம்பர வாழ்வை வெறுப்பதாகவும் கூறியுள்ளார். Read More
Sep 20, 2019, 15:15 PM IST
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Sep 20, 2019, 15:08 PM IST
சட்ட மாணவியை ஓராண்டாக மிரட்டியே பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். Read More
Sep 19, 2019, 11:46 AM IST
சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More
Sep 10, 2019, 11:48 AM IST
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.32 ஆயிரம் கோடி வரை முறைேகடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Read More
Aug 27, 2019, 16:29 PM IST
இயக்குநர் ரமணாவிடம் டிராபிக் போலீஸார் இருவர் தரக்குறைவாக நடந்துள்ளனர். அவர்கள் குறித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ள ரமணாவிடம், போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More
Aug 23, 2019, 14:05 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், எல்லா இடங்களிலும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பயப்படத் தேவையில்லை என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத் சரண் கூறியுள்ளார். Read More
Aug 11, 2019, 12:23 PM IST
காஷ்மீரில் கல்வீச்சு, எதிர்ப்பு போராட்டங்கள் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினர் சுடுவது போன்றும் பி.பி.சி. செய்தி நிறுவனம், வீடியோக்களை வெளியி்ட்டிருக்கிறது. ஆனால், அதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், மசூதிகளில் தொழுகை நடக்கும் காட்சிகளையும் வெளியிட்டிருக்கிறது. Read More