Dec 9, 2020, 11:33 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 8, 2020, 17:01 PM IST
கேரளாவில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் டீக்காராம் மீனாவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது தான் இதற்குக் காரணமாகும்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. Read More
Dec 8, 2020, 10:36 AM IST
70 வருடங்களாக ஏராளமான தேர்தல்களில் ஓட்டுப் போட்டு வந்த கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தனுக்கு இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. Read More
Dec 8, 2020, 09:39 AM IST
கொரோனா பரவலுக்கு இடையே கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக அகலத்தைக் கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு வருகின்றனர்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. Read More
Dec 7, 2020, 14:44 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமாரின் உதவியுடன் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்குக் கோடிக் கணக்கில் டாலர்களை கடத்தியது தெரியவந்துள்ளது. Read More
Dec 6, 2020, 12:55 PM IST
கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. Read More
Dec 5, 2020, 16:44 PM IST
கேரளாவில் இருந்து 100 கோடிக்கு மேல் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தியது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முக்கிய நடிகர், போலீஸ் அதிகாரி உள்படப் பல முக்கிய பிரமுகர்களைச் சுங்க இலாகா ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. Read More
Dec 5, 2020, 12:41 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Dec 4, 2020, 16:31 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளருக்கு மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு கேரளாவில் இன்னும் ஓயவில்லை. Read More
Dec 3, 2020, 12:06 PM IST
கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட 3 இடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் மத்திய அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More