Dec 15, 2020, 08:54 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 98 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாகப் பரவியிருந்தாலும் தற்போது குறைந்து வருகிறது. Read More
Dec 14, 2020, 14:18 PM IST
சட்டமன்றத் தேர்தலில் நான் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் என்று கமல் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக மதுரையில் இருந்து அவர் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். Read More
Dec 14, 2020, 09:12 AM IST
தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. Read More
Dec 12, 2020, 17:23 PM IST
வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 4 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 4 ரூபாய் 40 காசாக உயர்ந்துள்ளது நாமக்கல் வட்டாரத்திலிருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. Read More
Dec 12, 2020, 17:07 PM IST
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் மாநில எல்லைப் பகுதியில் காவல் மற்றும் போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச்சாவடிகள் இயங்கி வருகிறது. Read More
Dec 12, 2020, 14:52 PM IST
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திமுக மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு விட்டது. Read More
Dec 12, 2020, 14:03 PM IST
தமிழகத்தில் தொலைப்பேசியில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை முறையை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 12, 2020, 13:42 PM IST
ஜெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை தட்டி எழுப்பி சமாதானம் பேச வருகிறார் ரியோ. நானும் பேசுவேன் என்றவாறு தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு தயாரானார் அனிதா. எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டனு சினிமால ஒரு டயலாக் வரும். நேத்து ரியோவும் அதைதான் செஞ்சாப்ல. Read More
Dec 11, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், சென்னையில் தினமும் 300 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.10) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1220 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. Read More
Dec 9, 2020, 11:12 AM IST
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளா பிரிய வேண்டும். மனிதர்கள் ஒரு அணி, ரோபோக்கள் ஒரு அணி. மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்யனும்..இது ஒரு பஸ்ஸர் டூ பஸ்ஸர் டாஸ்க். Read More