Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 18:57 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Nov 11, 2020, 13:39 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தவிர முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மத்திய அமலாக்கத் துறையிடம் தெரிவித்துள்ளது Read More
Nov 9, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா இன்று விசாரணை நடத்தி வருகிறது. Read More
Nov 8, 2020, 11:53 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரி Read More
Nov 5, 2020, 16:16 PM IST
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்குச் சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரிடமும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது. Read More
Nov 5, 2020, 15:18 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை மேலும் 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. Read More
Oct 31, 2020, 21:29 PM IST
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது குறித்து துப்பு கொடுத்தவருக்கு சுங்க இலாகா 45 லட்சம் இனாமாக கொடுக்க தீர்மானித்துள்ளது. ஆனால் துப்பு கொடுத்தவர் குறித்த பெயர், விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் செயல்பட்டு வருகிறது. Read More
Oct 29, 2020, 12:14 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More