Dec 28, 2020, 16:30 PM IST
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் அரசு அறிவித்த 2500 ரூபாய்க்கான பொங்கல் பரிசுத் தொகை வழங்க நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன்களை வினியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆளுங் கட்சி பிரமுகரான சந்தோசம் என்பவர் நியாய விலை கடை ஊழியரிடம் இருந்து டோக்கன்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டார். Read More
Dec 28, 2020, 09:57 AM IST
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Dec 26, 2020, 10:09 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. கொரோனா தளர்விலும் பல ஷூட்டிங், போஸ்ட் புரடக்ஷன் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்தது. இதையடுத்து தியேட்டர் திறக்கக் கேட்டு அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More
Dec 20, 2020, 12:41 PM IST
கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Dec 19, 2020, 17:06 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் Read More
Dec 8, 2020, 18:49 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.இது தொடர்பாக ஓசூரைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. Read More
Dec 8, 2020, 16:45 PM IST
சிம்பு ஒரு வலுவான மறுபிரவேசம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா லாக் டவுனில் சுமார் 30 கிலோ உடல் எடையைக் குறைத்தார். Read More
Dec 7, 2020, 19:33 PM IST
சிலருக்கு காலையில் இட்லி, தோசை, பொங்கல் என வகை வகையாக சாப்பிட பிடிக்கும். அதுவும் பொங்கல் சாப்பிட்டால் வடை சாப்பிட தோன்றும். Read More
Oct 13, 2020, 19:09 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More
Oct 11, 2020, 13:05 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைந்ததை. விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். Read More