Nov 24, 2020, 20:21 PM IST
கேரளாவில் டியூஷன் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்கள் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 10:45 AM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாகப் புகார் கூறப்பட்ட கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏ கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமாரை இன்று போலீசார் கைது செய்தனர்.பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Nov 23, 2020, 15:52 PM IST
சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சட்டம் தற்போதைக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Nov 23, 2020, 14:28 PM IST
கேரளாவில் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1,500 கிலோவுக்கும் அதிகமாகக் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 448 கோடி ஆகும்.தமிழ்நாடு, கர்நாடகா உட்பட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளா ஒரு மிகச் சிறிய மாநிலமாகும். Read More
Nov 23, 2020, 12:19 PM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் வீடுகள் அல்லது மருத்துவமனைகளில் இருந்தபடியே ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 19:00 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றும், இன்றும் 4,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் Read More
Nov 22, 2020, 17:20 PM IST
சமூக இணைய தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 22, 2020, 13:03 PM IST
கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. Read More
Nov 22, 2020, 12:22 PM IST
விசாரணை நீதிமன்றத்தை மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் Read More
Nov 22, 2020, 11:52 AM IST
சமூக இணையதளங்களில் தனி நபருக்கு எதிராகவோ, பெண்களுக்கு எதிராகவோ அவதூறு கருத்துக்களை பரப்புவது மற்றும் மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கேரளாவில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. Read More