Jun 15, 2019, 15:03 PM IST
வருகிற ஜூன் 23ம் தேதி அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி பாண்டவர் அணி சார்பில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையில் அவ்வணியினர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். Read More
Jun 15, 2019, 13:38 PM IST
சென்னை மாதவரத்தில் நடந்த என்கவுன்டரில் ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டுக் கொன்றனர். Read More
Jun 14, 2019, 09:23 AM IST
கோவாவில் உயரமான பாறையில் இருந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தவறி விழுந்தார். மோசமான வானிலையால் சீற்றமாக காணப்பட்ட அலையில் கடலுக்குள் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்ட அவரை, பத்தே நிமிடங்களில் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்ட அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது Read More
Jun 5, 2019, 21:32 PM IST
இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார் Read More
Jun 5, 2019, 13:36 PM IST
'யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா, கவலைப்படாதீ்ர்கள். நாங்க அதை கண்டுபிடிச்சுட்டோம்... எங்க கிட்ட வாங்க...’ இப்படி சொன்னது யார் தெரியுமா? போலீஸ்காரங்க! Read More
Jun 3, 2019, 14:44 PM IST
இந்திய கட்டாயம் அல்ல என்று மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கையில் திருத்தப்பட்டதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்றுள்ளார் Read More
Jun 3, 2019, 13:45 PM IST
துப்பாக்கி லைசென்ஸ் வேண்டுமா? 10 மரக்கன்று நட்டுவைத்து, அதை போட்டோ எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது தமிழ்நாட்டில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில் Read More
Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Jun 1, 2019, 13:51 PM IST
தமிழகத்தில் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்துள்ளார் Read More
May 27, 2019, 15:45 PM IST
கேரளாவில் மகளின் திருமண விழாவில் நடந்த இசைக்கச்சேரியில் உற்சாகமாக பாடிய தந்தை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது Read More