Mar 6, 2019, 10:09 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் இணையப் போவதாக நிர்வாகிகள் பலர் கலகக் குரல் எழுப்பியுள்ளனர். Read More
Mar 6, 2019, 09:02 AM IST
மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு என கொங்கு நாடு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு எம்எல்ஏ அறிவித்துள்ளார். Read More
Mar 6, 2019, 08:31 AM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? சேராதா? என்ற சஸ்பென்ஸ் கடைசி நிமிடம் வரை நீடிக்கிறது. Read More
Mar 5, 2019, 15:31 PM IST
நீலகிரி மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றார் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா. முதல்முறை போட்டியிட்டபோதே மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி நீலகிரி மலை முழுவதும் தன்னுடைய விசுவாசிகளை அதிகப்படுத்திவிட்டார். Read More
Mar 5, 2019, 15:25 PM IST
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து நேரடியாகக் களமிறங்குவதில் தயக்கம் காட்டி வருகிறார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் டாக்டர்.தமிழிசை. இதன் எதிரொலியாக தென்சென்னையைக் கேட்டுப் பெறும் முடிவில் இருக்கிறார். Read More
Mar 5, 2019, 14:28 PM IST
லோக்சபா தேர்தலில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. இதனால் அதிமுக கூட்டணி உடையலாம் எனவும் கூறப்படுகிறது. Read More
Mar 5, 2019, 14:14 PM IST
திமுக கூட்டணியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது என்றும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Mar 5, 2019, 13:56 PM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா சீட் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 5, 2019, 13:09 PM IST
திமுகவுடன் நடத்திய 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணியில் இணைந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. Read More
Mar 5, 2019, 12:28 PM IST
மக்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பின் அதிமுகவுடனான கூட்டணி குறித்த அறிவிப்பும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More