Jun 17, 2019, 12:34 PM IST
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார் Read More
Jun 16, 2019, 09:03 AM IST
சென்னையில் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் மகனுக்காக ஒதுக்கி வைத்து, சும்மாவே போட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு சாதாரண மக்களுக்கு விளையாட அனுமதிக்காதது அப்பகுதி மக்களுக்கு கோபத்தை தந்துள்ளது. Read More
Jun 15, 2019, 17:55 PM IST
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துமோ இல்லையோ... இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயம் பொருந்தும். அரை நூற் றாண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் கோலோச்சிய காங்கிரஸ் இப்போது வெறுமனே 5 மாநிலங்களில் தான் ஆட்சி புரியும் பரிதாப நிலையாகி விட்டது. அந்த மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஒரு சிறிய அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடத்திய ஆலோசனைக் கூட்டம் களையிழந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. Read More
Jun 14, 2019, 17:36 PM IST
தண்ணீர் பிரச்சனையை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். Read More
Jun 13, 2019, 11:38 AM IST
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். Read More
Jun 12, 2019, 13:22 PM IST
சென்னையில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 அமைச்சர்களும் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
Jun 11, 2019, 08:46 AM IST
'கொள்கைகளை வகுப்பதில் மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசு செயலாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். Read More
Jun 10, 2019, 14:22 PM IST
ஓபிஎஸ், இபிஸ் ஆகியோரின் வேண்டுகோள்படி, அதிமுகவினர் யாரும் கட்சி விவகாரத்தை வெளியில் பேசாமல் கப்சிப் என அடக்கமாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jun 10, 2019, 11:41 AM IST
அ.தி.மு.க.வில் தற்போது தனித்தனி அணிகளாக நிர்வாகிகள் பிரிந்து, பதவிகளை பெறுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால், கட்சியில் குழப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. Read More
Jun 9, 2019, 11:13 AM IST
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுக் குழுவைக் கூட்டி செல்வாக்கு படைத்த தலைவரை தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராசன்செல்லப்பா நேற்று கொளுத்திப் போட்டார். அவரின் இந்தக் கருத்தால் அதிமுகவில் சலசலப்பும், கலகமும் ஏற்படும் என எதிர் பார்க்கப்பட்டது. Read More