Aug 10, 2020, 15:46 PM IST
ரஜினி,அஜீத்,தனுஷ்,ஜிவி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கருணாஸ்.இவர் திருவாடானை தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார்.சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் திண்டுக்கல்லில் தனது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார் Read More
Aug 7, 2020, 14:17 PM IST
விஜயகாந்த் நடித்த ராஜாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற தமிழ் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் நவனீத் கவுர். இவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். Read More
Aug 6, 2020, 10:29 AM IST
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அபிஷேக் தவிர மற்றவர்கள் குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் கோலிவுட்டிலும் நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். Read More
Aug 4, 2020, 10:51 AM IST
கொரோனா தொற்று குறைந்து விட்டதாக ஒரு பக்கம் கூறப்பட்டாலும் அது குறைந்தது போல் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. வீட்டுக்குள்ளேயே இருங்கள், அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. Read More
Aug 3, 2020, 10:19 AM IST
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகளுக்கும் தொற்று பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. Read More
Aug 2, 2020, 10:27 AM IST
அமர்சிங்.. சில ஆண்டுகள் முன்புவரை இந்தப் பெயர் இந்திய அரசியல் தவிர்க்க முடியாத பெயர். எல்லோரும் அறியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய கட்சியான சம்ஜாவடி கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பல ஆண்டுகள் அலங்கரித்தவர். Read More
Aug 1, 2020, 16:42 PM IST
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது, நம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அப்போது சில உபகரணங்களை அரசுகள் விலை அதிகமாகக் கொடுத்து வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Jan 11, 2020, 08:32 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன. Read More
Jan 10, 2020, 09:55 AM IST
43-வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. Read More
Jan 9, 2020, 11:59 AM IST
மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது முதல் அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More