Dec 23, 2020, 19:54 PM IST
என்பதை கண்டறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Read More
Dec 23, 2020, 15:53 PM IST
சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவில் எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வினியோகம் இன்னும் தொடங்கவில்லை. Read More
Dec 23, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு நேற்று(டிச.22) கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More
Dec 22, 2020, 09:38 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9495 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்நோய் வேகமாகப் பரவியது. Read More
Dec 21, 2020, 20:22 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Dec 21, 2020, 19:05 PM IST
பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். Read More
Dec 21, 2020, 17:00 PM IST
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து நாளை நள்ளிரவு முதல் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. Read More
Dec 21, 2020, 12:37 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 21, 2020, 09:34 AM IST
நாடு முழுவதும் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 30 கோடி மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி வைரஸ் கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 21, 2020, 09:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று(டிச.20) 50க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More