Nov 9, 2020, 12:07 PM IST
கொள்ளையடிப்பதற்காகக் கோவிலுக்குள் புகுந்த 4 கொள்ளையர்களைத் தெருநாய் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது கேணிச்சிறை என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பூதாடி என்ற இடத்தில் மஹா சிவன் கோவில் உள்ளது. Read More
Nov 9, 2020, 11:19 AM IST
திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகத்தில் தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் 2 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 8, 2020, 12:36 PM IST
வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More
Nov 8, 2020, 11:53 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரி Read More
Nov 7, 2020, 20:42 PM IST
கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் 5 ஆண்டு கேரள மாநில கவர்னர் பதவியில் இருந்தார். Read More
Nov 7, 2020, 18:13 PM IST
நகைக் கடையில் பங்குதாரர்களை சேர்த்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ₹ 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்எல்ஏ கமருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக இருப்பவர் கமருதீன். Read More
Nov 7, 2020, 12:41 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியது கேரளாவைசேர்ந்த ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவின் செயலாளர் என தெரியவந்துள்ளது Read More
Nov 7, 2020, 11:24 AM IST
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் மத நூல்கள் மற்றும் பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் 9ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Nov 6, 2020, 21:23 PM IST
கேரளாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆன்டிஜன் கொரோனா பரிசோதனை இலவசமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2020, 20:16 PM IST
இணையதளங்கள் மூலமாக அவதூறு தன் பெயரில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது Read More