Sep 4, 2020, 11:59 AM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்தது. Read More
Sep 4, 2020, 11:54 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் இன்று சற்று ஏற்றத்துடன் உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,875 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 11ஏற்றம் கண்டு கிராமானது 4886 க்கு விற்பனையாகிறது. Read More
Sep 3, 2020, 15:11 PM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,911 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 34 குறைந்து கிராமானது 4877க்கு விற்பனையானது. Read More
Sep 2, 2020, 11:09 AM IST
திருவனந்தபுரம் பேட்டை அருகே உள்ள வாழவிளா பகுதியைச் சேர்ந்தவர் சுஜித். இவருக்கு 13 வயதில் கவுரி நந்தனா என்ற ஒரே ஒரு மகள் உண்டு. படிப்பில் சுட்டியான இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். Read More
Sep 1, 2020, 14:58 PM IST
கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் சீனப் படைகள் ஆயுதங்களுடன் முன்னேறியுள்ளது. இதனால், இந்திய ராணுவப் படைகளும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் Read More
Aug 31, 2020, 17:15 PM IST
இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேரடியாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் மற்றும் அந்த பணத்தை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கடந்த 2015 ம் ஆண்டு கொண்டு வந்தது தங்கப்பத்திரம் வெளியீடு. Read More
Aug 31, 2020, 17:06 PM IST
இந்தியக் கலாச்சாரத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளது தங்கம் . அதனால் தான் தங்கத்தின் மீதான மோகம் இன்னும் குறைந்த பாடில்லை . தங்கத்தை அதன் தரத்திற்கு ஏற்ப பல நிலைகளாகப் பிரிக்கலாம் . மேலும் நாம் தங்கத்தை காரட் ( Karat ) என்ற அளவீட்டின் அடிப்படையில் தான் குறிப்பிடுகிறோம். Read More
Aug 31, 2020, 14:20 PM IST
தைவான் நாட்டு மக்களுக்குப் பட்டம் பறக்க விடுவது என்றால் அலாதி பிரியம். இதனால் இங்கு அடிக்கடி பட்டம் பறக்க விடும் திருவிழா நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று இங்குள்ள நான்லியாவ் கடற்கரையில் பட்டம் திருவிழா நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காகக் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர் Read More
Aug 31, 2020, 00:11 AM IST
3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்,Parents sold child and bought bike and cellphone Read More
Aug 29, 2020, 10:04 AM IST
நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம்.நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர்.மண் பானையில் சமைக்கும் உணவு மிகுந்த சுவையாக இருக்கும்.இது போன்ற பாரம்பரியம் மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். Read More