Nov 6, 2020, 20:11 PM IST
டாக்டரை மிரட்டி இளம்பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாச போட்டோ எடுத்து பணம் பறிக்க முயற்சித்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சியில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Nov 6, 2020, 13:40 PM IST
பிரபல நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை இன்று வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. Read More
Nov 5, 2020, 20:35 PM IST
கோழிக்கோடு அருகே வீட்டில் தனியாக இருந்த 9 வயது நேபாள சிறுமி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 5, 2020, 18:33 PM IST
கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜலந்தர் பிஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருப்பவர் பிராங்கோ. Read More
Nov 5, 2020, 16:16 PM IST
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்குச் சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரிடமும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது. Read More
Nov 5, 2020, 15:18 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை மேலும் 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. Read More
Nov 5, 2020, 15:05 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பாக நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் போவதாகவும் வேல்முருகனின் சகோதரர் முருகன் தெரிவித்துள்ளார். Read More
Nov 5, 2020, 14:24 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் சோதனை நடத்திய மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷின் மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையை 24 மணி நேரத்திற்கு மேல் வீட்டில் சிறை வைத்ததாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. Read More
Nov 5, 2020, 11:41 AM IST
கொரோனா தளர்வையொட்டி, கேரளா முழுவதும் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தொற்று அச்சம் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.இதனால் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் சூப்பர் பாஸ்ட் பஸ்களில் 25 சதவீத சிறப்புக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 4, 2020, 18:23 PM IST
சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை கேரள அரசு திரும்ப பெற உள்ளது. Read More