Feb 28, 2019, 11:52 AM IST
மக்களவைத் தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 8-ந்தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது. Read More
Feb 27, 2019, 11:52 AM IST
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியை ஆதரிப்பது? அல்லது தேர்தலை புறக்கணிக்கிறோமா என்பதை தெளிவுபடுத்துமாறு நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனராம். Read More
Feb 27, 2019, 11:34 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 27, 2019, 10:27 AM IST
வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களின் விண்ணப்பப் படிவங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம் .இனிமேல் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமின்றி அவர்களுடைய உறுப்பினர்களின் வெளிநாட்டு சொத்து விபரங்களையும் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More
Feb 26, 2019, 17:26 PM IST
வரும் மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி தோற்கும் என்று மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Feb 25, 2019, 15:49 PM IST
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 25, 2019, 15:43 PM IST
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வராமல் இருப்பதே நல்லது என்ற மனநிலையில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். கடந்த காலங்களில் பாமக மீது விஜயகாந்த் காட்டிய கடும் பகைதான் காரணம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். Read More
Feb 25, 2019, 15:40 PM IST
40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வேலையைத் தொடங்கிவிட்டது தே.மு.தி.க. ' தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?' என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்த பிரேமலதா, எங்களுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். Read More
Feb 24, 2019, 14:34 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக 3 - வது அணி அமைத்துப் போட்டியிடாது என்றும், கூட்டணி சேரப்போவது திமுகவுடனா? அதிமுகவுடனா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். Read More
Feb 23, 2019, 18:01 PM IST
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு வரும் 25-ந் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More