Nov 30, 2020, 20:20 PM IST
டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 2,400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read More
Nov 30, 2020, 12:12 PM IST
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கலாம் Read More
Nov 30, 2020, 09:18 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 29, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. Read More
Nov 28, 2020, 09:28 AM IST
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 400க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 27, 2020, 16:44 PM IST
நம் நாட்டில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து மாநில அரசுகள் இணைந்து நோய்த் தடுப்பு Read More
Nov 27, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. சென்னையில் புதிய பாதிப்பு 400க்கு கீழ் சென்றது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 26, 2020, 17:35 PM IST
இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,39,882 ஆக அதிகரித்துள்ளது. Read More
Nov 25, 2020, 10:26 AM IST
இந்தியாவில் இது வரை 92 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்று(நவ.25) காலை நிலவரப்படி, இது வரை 92 லட்சத்து 22,217 பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 23, 2020, 19:29 PM IST
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அசாம் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கொகோய் (86) சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More