Sep 12, 2020, 21:34 PM IST
உடல் எடை குறைவதற்கு பயன்படுத்தும் உணவு முறையானது விந்தணுவின் தரம் உயரவும் காரணமாகிறது என்பது தெரிய வந்துள்ளது. கார்போஹைடிரேடு குறைந்த உணவு முறையை கடைப்பிடித்தால் விந்தணுவின் தரம் உயர வாய்ப்புள்ளது. Read More
Sep 11, 2020, 20:15 PM IST
இந்த கொரோனா காலத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே போனால் நோய் தொற்று உறுதி... Read More
Sep 11, 2020, 19:48 PM IST
இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி மாணவிகள்,வேலைக்கு போகும் பெண்கள் என எல்லோரும் பார்லருக்கு சென்று தங்களுக்கு பிடித்த ஹேர் கலரை செய்து கொள்கின்றனர். Read More
Sep 11, 2020, 19:20 PM IST
காய்கறிகளில் உள்ள சத்து வேறு எந்த உணவிலும் கிடைக்காது.இதில் உள்ள சத்துக்கள் மனிதனின் வாழ்வில் நீண்ட ஆயுளை பொழிகிறது. Read More
Sep 11, 2020, 18:41 PM IST
சமையலில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் சீரகம் என்று கூறலாம். பல்வேறு குழம்புகளில் சீரகம் சேர்க்கப்படுகிறது. சீரகத்திற்கு நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றும் தன்மை உள்ளது. குறிப்பாக வயிற்றுப் பிரச்சனைகளுக்குச் சீரகம் நல்ல தீர்வாகும். Read More
Sep 10, 2020, 19:11 PM IST
நல்லெண்ணெய் - இதன் மூலப்பொருள் எள் ஆகும். எள்ளும், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயும் நம் உடலுக்கு அதிக நன்மை செய்பவையாகும். Read More
Sep 10, 2020, 11:22 AM IST
நாற்பது - துடிப்பும் மன அழுத்தமும் சரி சமமாக இருக்கக்கூடிய வயது. இவற்றையெல்லாம் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வமும், பல சவால்களைச் சந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தமும் நிறைந்திருக்கும். Read More
Sep 9, 2020, 21:31 PM IST
தாதுகள் நம் உடலின் செயல்பாட்டுக்கு மிகக்குறைந்த அளவு தேவைப்பட்டாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுகளை பற்றி நாம் ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும், சிலவற்றைப் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அறிந்திருக்கமாட்டோம். Read More
Sep 9, 2020, 16:23 PM IST
இறைவனை வழிபடும் இடத்தில் கற்கண்டு நிச்சியமாக இருக்கும்.கல்யாணம்,காது குத்து போன்ற நிகழ்ச்சியில் நிகழும் வரிசையில் வைப்பார்கள். Read More
Sep 9, 2020, 16:12 PM IST
ஓவ்வொரு வயதை கடக்கும் பொழுதும் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும்.சிலர் உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் தொடைகள் குண்டாக இருக்கும். Read More