Jun 9, 2019, 10:07 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால்தான், அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். Read More
Jun 8, 2019, 11:48 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே ரூ.27 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கிறது. இந்தப் பணம் எப்படி வந்தது என்ற விவரங்களை அந்த கட்சி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது Read More
Jun 6, 2019, 13:12 PM IST
பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், அ.தி.மு.க.வில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறதாம் Read More
Jun 5, 2019, 14:39 PM IST
‘எவ்வளவு வேகமாக எந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள்’ என்று பா.ஜ.க.வை சாடியுள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி Read More
Jun 3, 2019, 10:34 AM IST
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது கட்சியைச் சேர்ந்த மேலும் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். ஆனால், பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி தர முடியும் என்று கைவிரித்து விட்டார் Read More
Jun 2, 2019, 12:57 PM IST
பா.ஜ.க.வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு இடையே 17வது மக்களவை சபாநாயகர் யார் என்ற விவாதம் பரபரத்து கொண்டிருக்கிறது. மேனகா காந்திக்கு கொடுப்பார்களா அல்லது சுத்தமாக அவர் ஓரங்கட்டப்பட்டு விடுவாரா என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Jun 2, 2019, 11:44 AM IST
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. ஆனாலும், காங்கிரசுக்கு அந்தப் பதவியை பா.ஜ.க. அரசு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More
Jun 1, 2019, 22:32 PM IST
மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அந்த அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கி விட்டது என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More
Jun 1, 2019, 21:01 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் Read More
May 31, 2019, 21:22 PM IST
கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே வாரத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தனித்தனியே போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன Read More