Oct 29, 2020, 16:54 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 28, 2020, 16:13 PM IST
கடந்த 5 வருடங்களுக்கு முன் கேரள சட்டசபையில் ஏற்பட்ட வரலாறு காணாத ரகளை தொடர்பான வழக்கில் இன்று 2 அமைச்சர்கள் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.கேரளாவில் கடந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் கே.எம். மாணி. Read More
Oct 28, 2020, 12:16 PM IST
கேரளாவில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மது பார்களையும் விரைவில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More
Oct 27, 2020, 12:27 PM IST
கேரளாவில் லாக்டவுன் காலத்தில் மட்டும் 173 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Oct 25, 2020, 13:02 PM IST
கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கொன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த பெண் புலி இன்று வனத்துறையின் கூண்டில் வசமாக சிக்கியது. Read More
Oct 24, 2020, 16:56 PM IST
கொரோனா நோய் பாதித்து இறந்தவர்களின் முகத்தைக் கூட கடைசியில் நம்மால் பார்க்க முடியாது. உடலிலிருந்து வைரஸ் உடனடியாக மற்றவருக்குப் பரவ வாய்ப்பிருப்பது தான் இதற்குக் காரணமாகும். கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் முகத்தை நெருங்கிய உறவினர்கள் மட்டும் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2020, 15:54 PM IST
திருவனந்தபுரம் அருகே ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில் 3 பெண்களின் திருமணம் இன்று குருவாயூர் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்தை 3 பேரின் சகோதரன், தந்தை ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தார். Read More
Oct 24, 2020, 11:15 AM IST
வங்கியில் மரங்களை அடகு வைத்து வட்டியில்லாக் கடன் விவசாயிகள் பெறலாம் என்று கேரள கிராமத்தில் அமலில் உள்ள தனித்துவ திட்டம்.விவசாயிகள் வட்டியில்லா வங்கிக் கடன் பெறுவதற்கு தங்கள் நிலத்தில் உள்ள மரங்களை அடகுவைக்க அனுமதிக்கும் தனித்துவமான திட்டம் கேரள கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2020, 10:19 AM IST
காலையில் கோவிலைத் திறந்தபோது நடை முன் வந்து நின்ற முதலையைப் பார்த்து பூசாரி கடும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவரது பிரார்த்தனையைக் கேட்ட பின்னர் அந்த முதலை அமைதியாகத் திரும்பிச் சென்றது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. Read More