Oct 31, 2020, 16:29 PM IST
வேர் இஸ் தி பார்ட்டி பாடலை காலை தேசிய கீதமாக போட்டவங்களை கும்பிடனும்யா. சென்னையில் ஒரு மழைக்காலம் என்பதால் எல்லாரும் கிடைச்ச இடத்துல ஆடிட்டு இருக்க, என் வழி தனி வழினு சொல்லிட்டு ஷிவானி குடையோட லைட் மூவ்மெண்ட் கொடுத்துட்டு இருந்தாங்க. Read More
Oct 30, 2020, 10:15 AM IST
தமிழகத்தில் திமுகவே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கணித்துள்ளார்.சசிகலாவின் சகோதரரும், அம்மா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன், அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கருப்பையா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்தார். Read More
Oct 30, 2020, 09:48 AM IST
ஒத்த சொல்லால பாட்டுக்கு பொண்ணுங்க எல்லாரும் லுங்கி கட்டிட்டு வந்து ஆடினாங்க.பாட்டு முடிந்த உடனே தங்கமே உன்னை தான் டாஸ்க் ஆரம்பிக்கறதா சொல்லிட்டாரு பிக்பாஸ். அர்ச்சனாவுக்கு பல் தேய்ச்சுவிட்டுட்டு இருந்தாங்க நிஷா. இப்படி ஒரு கண்டண்ட் கொடுத்தும் காமெடி செய்யக் கூட உள்ள ஆள் இல்லை. Read More
Oct 29, 2020, 16:36 PM IST
என்ன நடக்க இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கையில் சற்று பயமாகத் தான் இருக்கிறது. Read More
Oct 28, 2020, 20:10 PM IST
வரும் காலங்களில் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் இன்னும் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன் Read More
Oct 28, 2020, 19:15 PM IST
ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More
Oct 28, 2020, 15:35 PM IST
பொன்மகள் வந்தாள் பாட்டு போட்டாங்க. இந்த பாட்டுக்கு என்ன ஸ்டெப் போடறதுனு எல்லாரும் கன்ப்யூஸ்ல இருந்தாங்க. ரம்யாவும், சம்முவும் மட்டும் ஜோடியா சூப்பரா ஆடிட்டு இருந்தாங்க. Read More
Oct 28, 2020, 12:29 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் கடந்த இரண்டு வாரமாகப் போட்டியாளர்களின் மோதலுடன் ஷோ களைகட்டி போய்க்கொண்டிருக்கிறது. நாடா காடா, ராஜவம்சம், அரக்க வம்சம், போட்டோ எரிக்கும் படலம் வரை பல திருப்பங்கள் பிக்பாஸில் நடந்துக் கொண்டிருக்கிறது. Read More
Oct 28, 2020, 10:39 AM IST
சந்தோஷமாக இருந்த பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டை,சச்சரவு,பொறாமை ஆகியவை பெரும் வடிவில் உருவாகி வருகின்றது.இது போன்ற காட்சிகளுக்கு வெகு நாள்களாகக் காத்து இருந்த மக்களுக்கு பிக் பாஸ் வீட்டில் அனைவரும் சண்டை போடுகின்றதைப் பார்க்கும் பொழுது குதூகலமாக உள்ளது Read More
Oct 27, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More