Feb 17, 2019, 11:44 AM IST
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார் Read More
Feb 16, 2019, 18:43 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனின் தாலி-கூட்டணி உறவு பற்றிய பேச்சால், கொந்தளிப்பில் உறுமிக் கொண்டிருக்கிறது சிறுத்தைகள் கூடாரம். இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பும் வெளியாகாமல் இருப்பதால் விசிக பொறுப்பாளர்களின் ஆதங்கம் தீர்ந்தபாடில்லை. Read More
Feb 16, 2019, 17:44 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதில் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள். பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே என திமுகவுக்கு இணையான பிரமாண்ட கூட்டணியாக, இந்த அணியைக் காட்ட உள்ளனர். Read More
Feb 15, 2019, 16:21 PM IST
தேமுதிகவின் இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சமீபத்தில் அமைத்த விஜயகாந்த். Read More
Feb 15, 2019, 13:55 PM IST
மீண்டும் தருமபுரி தொகுதியில் ஜெயிக்காவிட்டால், அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான்' என அச்சத்தில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். பெண்ணாகரம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இன்பசேகரன் 76,848 வாக்குகளைப் பெற்றார் Read More
Feb 15, 2019, 13:27 PM IST
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இதனால் அதிர்ச்சியில் உள்ளனர் மாவட்ட பொறுப்பாளர்கள். Read More
Feb 13, 2019, 14:56 PM IST
மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அமளி காரணமாக ராஜ்யசபாவில் முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் நிறைவேற்றப்படாமலே கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதனால் அந்த மசோதாக்கள் காலாவதி ஆகும் எனத் தெரிகிறது. Read More
Feb 12, 2019, 19:34 PM IST
பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கே இழுக்கு' எனக் கூறி, இந்த இரண்டு கட்சிகளையும் ஓரம்கட்டினார் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா. இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. Read More
Feb 12, 2019, 19:25 PM IST
அதிமுக கூட்டணிக்குள் பாமக இருந்தால், தேமுதிகவுக்கு வெற்றி கிடைக்குமா என அக்கட்சியினர் விவாதம் செய்து வருகின்றனர். இதைப் பற்றிப் பேசும் அக்கட்சி பிரமுகர்கள், ' மோடி அலை வீசிய 2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக நிறுத்திய 14 வேட்பாளர்களில் வன்னியர்கள் யாரும் இல்லை. Read More
Feb 12, 2019, 19:13 PM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். கடந்த தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் கூறியிருப்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் தமிழிசை. Read More