Oct 5, 2020, 19:58 PM IST
அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் விருப்பமுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்தும் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 21, 2020, 20:40 PM IST
6 மாதங்களுக்குப் பின் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. ஒரு நாளில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. Read More
Sep 20, 2020, 17:05 PM IST
கொரோனா நிபந்தனைகளில் 4ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. Read More
Sep 8, 2020, 14:30 PM IST
கேரளாவில் மது பார்களை விரைவில் திறப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மதுக் கடைகளைக் கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் நடத்தி வருகிறது. கேரளா முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மது விற்பனை கடைகள் உள்ளன. Read More
Aug 19, 2020, 12:58 PM IST
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் மாதம் முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக் டவுன் தற்போது 7ம் கட்டத்தில் இருக்கிறது. முதல் கட்ட லாக் டவுன் அறிவித்த போதே முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. Read More
Aug 17, 2020, 16:02 PM IST
கொரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கேரளாவில் மார்ச் 3வது வாரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் கோவில்கள், சர்ச்சுகள் மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் மனதளவில் கடும் வேதனை அடைந்தனர். Read More
Aug 17, 2020, 14:40 PM IST
சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. அதே சமயம், கோயில்களைத் திறப்பது பற்றி அரசு இது வரை எந்த முடிவும் அறிவிக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Aug 19, 2019, 11:31 AM IST
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை. வதந்திகள் பரவியதால், சில இடங்களில் மீண்டும் இணையதளம் மற்றும் தொலைபேசி வசதி துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டன. Read More
Jun 3, 2019, 10:22 AM IST
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட்டது. புதிய சீருடை அணிந்து மாணவ , மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளில் பங்கேற்றனர் Read More
May 27, 2019, 11:18 AM IST
பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 3-ந்தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More