Oct 23, 2020, 19:42 PM IST
இதனால் மாநிலத்தில் எந்த தளர்வுகளும் இருக்காது. மிகுந்த எச்சரிக்கையுடன் இப்போதைய சூழ்நிலையை அணுக வேண்டும். Read More
Oct 23, 2020, 16:22 PM IST
தன்னுடைய 9 வயது மகளைப் பலாத்காரம் செய்த விவரம் தெரிந்தும், அந்த வாலிபருடன் தாய் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள இரிம்பிலியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். Read More
Oct 23, 2020, 13:10 PM IST
பண மோசடி விவகாரம் தொடர்பாக மிசோரம் மாநில முன்னாள் கவர்னரும், பாஜக கேரள மாநில தலைவருமான கும்மனம் ராஜசேகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநில பாஜக தலைவராக இருந்தவர் கும்மனம் ராஜசேகரன். Read More
Oct 23, 2020, 13:04 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் திலீப்பை சிக்க வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு, சிறந்த போலீஸ் அதிகாரிக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. Read More
Oct 23, 2020, 12:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. Read More
Oct 23, 2020, 12:31 PM IST
கேரள முன்னாள் அமைச்சரான பந்தளம் சுதாகரன் ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நின்று அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Oct 23, 2020, 09:53 AM IST
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது போத்தனூர்.25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 18, 1995 அன்று ஒரு பெண்ணுக்கு நான்கு பெண் ஒரு ஆண் என ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. பிரேம்குமார் - ரமாதேவி தம்பதி தான் அந்த ஐவரின் பெற்றோர். Read More
Oct 22, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறந்திருந்த 5 நாட்களில் 673 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Oct 22, 2020, 12:00 PM IST
சபரிமலையில் மண்டலக் கால பூஜைகளின் போது தினசரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லாக்டவுன் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் 7 மாதங்களாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 22, 2020, 11:53 AM IST
தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார். Read More