Apr 20, 2019, 15:41 PM IST
இன்று மனம் பதைக்கும் பொன்பரப்பி சம்பவங்களுக்கு மருதநாயகம் படப் பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Apr 20, 2019, 00:00 AM IST
தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. Read More
4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை வரும் மே 1-ம் தேதி ஓட்டப்பிடாரத்தில் இருந்து தொடங்குகிறார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். Read More
4 தொகுதி இடைத் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தம் ஆகி வருகின்றன. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. Read More
Apr 20, 2019, 12:13 PM IST
3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,612 வேட்பாளர்களில் 570 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. Read More
Apr 20, 2019, 10:39 AM IST
தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை செய்தி ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மக்களைவை பொதுத் தேர்தல், சில மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தேர்தல் ஆணையம், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிக்க ஊக்குவிக்கும் பதிவுகளை ட்விட்டர் மூலம் செய்து வந்தது. தேர்தல் ஆணையத்தின் முயற்சி காரணமாக ட்விட்டர் 2019 இந்திய நாடாளும Read More
Apr 20, 2019, 08:08 AM IST
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்,18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்க கூடிய நிலையில், அடுத்தாக ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. Read More
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 94 சதவீத பேர், ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ ஆதரவாக வாக்களிக்கின்றனர் என்று பிரபல பத்திரிக்கையாளர் பிரணாய் ராய் தெரிவித்துள்ளார். Read More
Apr 19, 2019, 15:20 PM IST
தமிழகத்தில் நேற்று நடந்த 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த இறுதிப் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.49% வாக்குகள் பதிவாகி லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. மிகக் குறைவாக தென் சென்னை தொகுதியில் 56.41% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. Read More