Nov 9, 2020, 09:21 AM IST
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உலகிலேயே இந்நோய் பாதிப்பில் ஒரு கோடியைத் தாண்டிய முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 9, 2020, 09:03 AM IST
சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 8, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. Read More
Nov 7, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெறும் 2370 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 6, 2020, 09:18 AM IST
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 5, 2020, 19:51 PM IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவில் முதலிடம் பிடித்துள்ளது முருங்கை. இதன் மூலம் கொரானாவின் முதலில் எதிரியாகவும் முருங்கை உருவெடுத்துள்ளது. Read More
Nov 5, 2020, 15:54 PM IST
வி.பி.எஃப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்களில் வாதமாக இருக்கிறது. Read More
Nov 5, 2020, 11:41 AM IST
கொரோனா தளர்வையொட்டி, கேரளா முழுவதும் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தொற்று அச்சம் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.இதனால் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் சூப்பர் பாஸ்ட் பஸ்களில் 25 சதவீத சிறப்புக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 5, 2020, 10:12 AM IST
கோவை, ஈரோடு, திருப்பூர் சேலம் மாவட்டங்களில் நேற்று மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. தமிழகத்திலும் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இன்னும் பலருக்கு பரவி வருகிறது. Read More
Nov 4, 2020, 17:28 PM IST
ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 10 மாணவர்கள், 150 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று. ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் Read More