Oct 15, 2020, 09:25 AM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்குப் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 14, 2020, 19:41 PM IST
பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அவர் இறந்து 7 வருடங்களுக்கு பின்னர் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது. Read More
Oct 14, 2020, 11:35 AM IST
கேரளாவில் சிகிச்சைக்கு வந்த 22 வயதான இளம்பெண்ணை தன்னுடைய அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டராக இருக்கலாம் என்று போலீசுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது அடிமாலி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி பாலக்காடன் (55). Read More
Oct 13, 2020, 18:02 PM IST
அக்டோபர் 15 முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அளித்துள்ள போதிலும் கேரளாவில் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று நடந்த சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் கேரள சினிமா வளர்ச்சிக் கழக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 13, 2020, 14:39 PM IST
கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக ஸ்வராஜ் வெஞ்சாரமூடும், நடிகையாகக் கனி குஸ்ருதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கேரள அரசின் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. Read More
Oct 12, 2020, 13:51 PM IST
கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Oct 11, 2020, 19:11 PM IST
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. Read More
Oct 11, 2020, 19:05 PM IST
கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலாத் தலங்களும் நாளை முதல் திறக்கப்படுகின்றன. கடற்கரைகளுக்கு அக்டோபர் 1ம் தேதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். Read More
Oct 11, 2020, 14:26 PM IST
மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. Read More
Oct 11, 2020, 09:28 AM IST
நேற்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் கேரளா மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்தது. Read More