Aug 3, 2020, 13:36 PM IST
தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில் கொரோனா காலத்திலும், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. ரகசியமாக ஆரம்பித்திருக்கும் இந்தப் பேச்சுவார்த்தையால் இந்தத் தேர்தலில் பல்வேறு கூட்டணி மாற்றங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது. Read More
Aug 3, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை இந்நோய்க்கு 4132 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 2, 2020, 09:53 AM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 877 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. Read More
Jul 31, 2020, 14:32 PM IST
கேரளாவில் இன்று(ஜூலை31) பக்ரீத் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தொழுகை நடத்தத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Jul 30, 2020, 14:08 PM IST
நாளை மாலையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் புதிய ஊரடங்கு குறித்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு குறித்த அறிவிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 26, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More
Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். Read More