Aug 29, 2020, 17:45 PM IST
எடை குறைப்பு இதற்கான வழிமுறைகளை அநேகர் தேடுகின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றி எடையைக் குறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று கீட்டோஜெனிக் டயட் (கேடி)என்னும் உணவு ஒழுங்காகும். Read More
Aug 29, 2020, 16:34 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியியாவில் ஆறு மாத காலமாக வாழ்ந்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். Read More
Aug 28, 2020, 18:24 PM IST
மலேசியா மற்றும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது அகத்தி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் வளர்க்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பானியா கிராண்டிஃப்ளோரா ஆகும். Read More
Aug 27, 2020, 17:38 PM IST
தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள், ஆண்கள் என இருவர்களுக்குமே பாதத்தில் வெடிப்பு வருவது இயல்பாக மாறிவிட்டது. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்கள் தான் இதற்கு காரணமாக உள்ளது. Read More
Aug 26, 2020, 17:56 PM IST
ஏற்கனவே கொரோனா பயம் மனதை நிரப்பியிருக்கும்போது, இயற்கையாகப் பருவகாலங்களுக்கேற்ப வரும் உடல் நலப் பாதிப்புகள் அச்சத்தின் அளவை அதிகரிக்கக்கூடும். வழக்கமாக பருவ மழைக்காலத்தின் போது சில உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. Read More
Aug 26, 2020, 16:33 PM IST
உணவு என்பது நம் பசியை மட்டும் போக்குவது அல்ல நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக இருக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.இவ்வுலகில் அசைவ சாப்பாடை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது அதிலும் அசைவத்தில் சிக்கன் விரும்பிகள் தான் அதிகம். Read More
Aug 26, 2020, 16:06 PM IST
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More
Aug 26, 2020, 14:51 PM IST
இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும்.உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய்,உடல் பருமன் போன்ற கொடிய நோய்களில் இருந்து போராடி வெற்றியை காணலாம். Read More
Aug 23, 2020, 13:30 PM IST
Say good bye to cravings by following these tips. Read More
Aug 23, 2020, 11:02 AM IST
டயட் என்னும் உணவு ஒழுங்கு, உடல் எடையைக் குறைப்பது அல்லது கூட்டுவது என்பதை குறித்தது மட்டுமேயன்று. உணவு ஒழுங்கு என்பது தினமும் நாம் எவற்றைச் சாப்பிடுகிறோம் எவற்றை அருந்துகிறோம் என்பதைக் குறிப்பதாகும். சாப்பாடு குறித்த உணர்வு மற்றும் உடல் தேவைகளைப் பொறுத்ததே டயட் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். Read More