Nov 4, 2020, 12:42 PM IST
பட்டாசு விற்பனையில் இந்தியாவின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்வது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் தான். Read More
Nov 4, 2020, 09:46 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. Read More
Nov 3, 2020, 17:03 PM IST
டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சீனாவிலுள்ள வுஹான் சென்ற 19 இந்தியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது Read More
Nov 3, 2020, 14:04 PM IST
பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் Read More
Nov 3, 2020, 09:26 AM IST
கோவை, சேலம் திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் குறைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நோய் பாதிப்பவர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. Read More
Nov 2, 2020, 21:04 PM IST
கோவிட்-19 கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அல்லது கிருமி தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அதற்கான பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் அதாவது கிருமித் தொற்று இல்லை என்ற முடிவு வந்துவிட்டால் மனதில் பெரிய நிம்மதி ஏற்படுவது இயற்கை. Read More
Nov 2, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். Read More
Nov 2, 2020, 11:21 AM IST
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம், கொரோனா பாதித்தவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. உயிர்க்கொல்லி நோயான இதன் தாக்கம், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில்தான் அதிகமாக காணப்பட்டது. Read More
Nov 2, 2020, 11:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(நவ.1) புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மிகக் குறைவானோருக்கே தொற்று பாதித்துள்ளது. Read More
Nov 1, 2020, 15:26 PM IST
கொரோனா களேபரங்களுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3 ம் தேதி நடக்கிறது. Read More