Aug 31, 2020, 13:00 PM IST
சட்டீஸ்கர் மாநிலம் ஆம்தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (42). கடந்த 2005ல் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் அம்பிகாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Aug 29, 2020, 20:51 PM IST
மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பப்பட்டால், பாடம் நடத்தப்படலாம். Read More
Aug 29, 2020, 20:13 PM IST
காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள தற்காலிக தலைவர் என்பதற்கு பதிலாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சியிலேயே கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு சில தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. Read More
Aug 29, 2020, 13:23 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது. இது வரை இந்நோய்க்கு 62,550 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அதிகபட்சமாக, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Aug 27, 2020, 13:59 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர் விகிதத்தில் டெல்லி, தமிழ்நாடு முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், 25 லட்சத்து 23,772 பேர் வரை நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார்கள். Read More
Aug 27, 2020, 12:57 PM IST
பொருளாதார ஏற்ற தாழ்வுகளைக் களைய மத்திய/ மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் , நலத் திட்டங்களையும் மக்களிடையே அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. Read More
Aug 26, 2020, 14:49 PM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் 57.77 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 36.7 லட்சம் பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. Read More
Aug 22, 2020, 17:19 PM IST
பொதுமக்கள் பயணிக்கவும், பொருட்களைக் கொண்டுசெல்லக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பொருளாதாரரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. Read More
Aug 21, 2020, 20:04 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த 14 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 20, 2020, 17:39 PM IST
இப்போது யாருக்கு, எப்படி, யார் மூலம் கொரோனா பரவும் எனக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வெளியில் செல்பவர்கள் பலரும் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டிய நிலை விரைவில் வர வாய்ப்புள்ளது. Read More