Oct 15, 2020, 09:43 AM IST
டெல்லி, மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Oct 14, 2020, 20:59 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியில் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Oct 14, 2020, 16:44 PM IST
சென்ற வாரத்தை விட நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமான பல நிகழ்ச்சிகள் நடந்தது. Read More
Oct 14, 2020, 14:51 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பைச் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச் சந்திரன் சமீபத்தில் அறிவித்தார். Read More
Oct 14, 2020, 14:32 PM IST
பிக்பாஸ்4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குவாதம், மோதல் நடக்கிறது. நடிகை ரேகா முதல் சுரேஷ் வரை மோதல், தாஜா, நக்கல், நய்யாண்டி எனப் பல சுவாரஸ்யங்கள் தினமும் அதிகரித்து வருகிறது.இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ்4ல் நடக்கும் மோதல் பற்றிய புரோமோ வெளியாகி இருக்கிறது. Read More
Oct 14, 2020, 12:40 PM IST
திமுக தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல்கட்ட ஆலோசனை கூட்டம் இன்று(அக்.14) சென்னையில் நடைபெற்றது. Read More
Oct 14, 2020, 12:50 PM IST
எதிர்வீட்டுப் பாட்டுக்கு கண்விழிச்சாங்க இன்மேட்ஸ்..அவங்க சாப்பிட்ட தட்டை அவங்கவங்க கழுவணும்னு இன்னிக்கு அட்வைஸ் செக்ஷன் ஆரம்பிச்சாரு சுரேஷ்.. அஜித்தைக் கூப்பிட்டு இதை அங்க வைன்னு ஆர்டர் பண்ணப் புள்ள பூச்சிக்குக் கொடுக்கு முளைச்ச மாதிரி கோவமே வராத ஆஜித்க்கு கடுப்பாச்சு..ஆர்டர் பண்ணற வேலை வெச்சுக்காதீங்க. Read More
Oct 14, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் 2வது நாளாக புதிய கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்திருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரத்தையும் தாண்டியது. Read More
Oct 13, 2020, 13:12 PM IST
லக்சரி பட்ஜெட் போட எல்லாரும் ரெடியானாங்க. சுரேஷ் சொன்ன மாதிரி இளமை டீம்ல அனிதா, சனம் எல்லாம் எழுத ரெடியாக, மொத்த லக்சரி பட்ஜெட்டும் கேஸ் அடுப்புல மீதி ரெண்டு அடுப்புக்கும், ஆண்கள் பெட்ரூமையும் திறந்து விடறதுக்கு சரியா போச்சுனு சொல்லிட்டாரு பிபி. Read More
Oct 12, 2020, 20:37 PM IST
தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. Read More