Aug 20, 2020, 09:16 AM IST
இந்தியா, சீனா இடையே அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீனா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.கடந்த ஜூன் மாதத்தில், காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Aug 19, 2020, 12:18 PM IST
செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) இயங்கும் இணையச் செயலியைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இந்த செயலியைப் பயன்படுத்தி தேசிய கீதத்தைப் பாடினால் அது இந்தியாவின் பாரம்பரிய இசைக் கருவிகளின் இசைவடிவமாக மாற்றப்படும். Read More
Aug 7, 2020, 12:08 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Aug 6, 2020, 19:07 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் இந்தியன் 2 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவில் நடந்தது. அப்போது படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய கிரேன் அறுந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். Read More
Aug 1, 2020, 13:19 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 764 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Feb 26, 2020, 11:27 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் கூறியிருக்கிறார். Read More
Feb 25, 2020, 12:07 PM IST
இந்தியாவுக்கு 24 நவீன ஹெலிகாப்டர்கள் உள்பட ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்வதற்கான 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். Read More
Feb 25, 2020, 12:02 PM IST
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Feb 25, 2020, 11:57 AM IST
டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். Read More
Feb 24, 2020, 13:54 PM IST
சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் ராட்டையை சுற்றி மகிழ்ந்த அதிபர் டிரம்ப், ஆசிரம வருகைப் பதிவேட்டில் பிரதமர் மோடிக்கு நன்றி என குறிப்பிட்டு, கையெழுத்திட்டார். Read More