Oct 4, 2020, 13:13 PM IST
சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் Read More
Oct 3, 2020, 12:22 PM IST
கேரளாவில் ஒரு வாகன வழக்கு தொடர்பாகப் பழக்கமான இளம்பெண்ணை 1 வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாபு மேத்யூ (55). Read More
Oct 3, 2020, 12:10 PM IST
தமிழகம் மற்றும் கேரளாவில் தினசரி ஒருமுறை மட்டுமே நடந்த ஏலக்காய் ஏலம் இனி இரண்டு முறை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வாசனைப் பெயர்களில் ஒன்றான ஏலக்காய் தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. Read More
Oct 3, 2020, 12:04 PM IST
கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உட்பட நோய் பரவலில் முன்னிலையில் இருந்த மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read More
Oct 2, 2020, 10:30 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாளை முதல் இம்மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 1, 2020, 18:13 PM IST
இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்றும், 50% ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 1, 2020, 11:51 AM IST
கேரளாவில் 16 வயது மகளை 5 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிக்கோடு என்ற பகுதியில் ஒரு கூலித் தொழிலாளி குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 16 வயதில் ஒரு மகள் உண்டு. Read More
Sep 30, 2020, 19:03 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலுள்ள வுஹானிலிருந்து வந்த 3 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதலில் நோய் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு நோய் குணமானது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் இருந்தது. Read More
Sep 29, 2020, 18:50 PM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதைத் தொடர்ந்து உடனடியாக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேரள முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 29, 2020, 12:57 PM IST
கேரளாவில் நாட்டு சாராயத்தை தேனில் கலந்து குடித்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More